இந்தியாவில் பிறந்ததிற்காக பெருமைப் படுகின்றேன்! இந்தியாவில் வாழ்வதற்கும் விரும்புகின்றேன்! இந்தியாவை யார் குறைக் கூறினாலும்! இந்தியாவின் மீதுள்ள நேசம் குறையவில்லை! அயல் நாட்டு மோகத்தை யார் விதைத்தாலும்! அங்கு சென்று வாழ விருப்பமில்லை! தாய் நாட்டையும், தாய் மொழியையும் விட்டு பிறியலாகுமோ!!
Dai ethu ellam over
ReplyDeleteAt the end of the day everyone working for $ billing.... dont forget that