நினைவுகள் இனிக்கும், கடந்து வந்த பாதை பசுமையாய் இருப்பவனுக்கு நினைவுகள் கசக்கும், கடந்து வந்த பாதை முற்புதராய் இருப்பவனுக்கு நினைவுகள், அது காலத்தின் கண்ணாடி நினைவுகள், அது அடிமனத்தின் சுவடுகள் நினைவுகள், அது மறதியின் எதிரி நினைவுகள், அது கிழவனை குழந்தையாக்கும்
No comments:
Post a Comment